Friday, 9 March 2012

Nee Ilamal Vazhvathu Epadi??

Nee Thaane Enodu Endrum Vazha Vaendum
En VazhkaiYin MuluVathum Nee Thane NirainThIrukIrai 
Nilai Ilatha Intha Vazhvil NilaiYaga Nee Vaendum
Ilai aey NilaiIlamal Enathu Vazhkai Poga Vaendum
Kathale Ennai Kaipidithu Alaithu Sel 
Ilai ael Ennai Kallarai Nokki Payanikka Sol
IniyuM Kalam Thamathika Vaendam 
Intha Piraviyil Unnai PirigIraen Oru KoraikaiYudan
Ini Entha PiraviYilum Enaku Kathal Varam Vaendam Endru


ODS





நீ தானே என்னொடு என்றும் வாழ வேன்டும்
என் வாழ்க்கையின் முழுவதும் நீ தானே நிறைந்து இருக்கிறாய்
நிலை இல்லாத இந்த வாழ்வில் நிலையாக நீ வேன்டும்
இல்லை ஏல் நிலையில்லாமல் எனது வாழ்க்கை போக வேன்டும்
காதலே என்னை கை பிடித்து அழைத்து செல்
இல்லை  ஏல் என்னை கல்லரை நொக்கி பயனிக்க சொல்
ஈனியும் காலம் தாமதிக்க வேன்டாம் 
இந்த பிறவியில் உன்னை பிறிகிறேன் ஓரு கோறிக்கையுடன்
இனி எந்த  பிறவியிலும்  எனக்கு காதல் வரம் வேன்டாம் என்று

No comments:

Post a Comment