Friday, 9 March 2012

எல்லாம் அவ்வளவது தானா????

நான் செய்தது தவறு தான்
எனது தோழிக்கு " ஐ லவ் யு" சொன்னதும்
மன்னித்து விடு என கேட்க்க தகுதி இல்லை
நீ என் மேல் கொண்ட காதல்
அதை நான் இழக்க முடியாது
நீ இன்றி நான் இல்லை
உன் காதல் இன்றி என் உயிர் இல்லை
என்னோடு நீயும் உன்னோடும் நானும்
போதும் இனி எந்த பெண்ணுடனும் பேச மாட்டேன்
நீ என்னோடு
 இருப்பாயா


ODS

No comments:

Post a Comment