Monday, 21 January 2013

SARITHIRAM PADAIKA

Thulikuda Thaniye Vilunthaal 
ThuliNeram Kuda Vaazhnthiduma ???
Pani Mootam Aruge Irunthaal
Perum Suriyanum Athai Vendriduma ???
Thozhvi Thottu Thuvandu Ponatheaeno!!
Vetri Varum Varai Vaazhnthidu Thozha!!
Kirukkum Maigal Sarithiram Seiyum Pothu
Kirikiya Nee Yaen Sarithiram Padaika Maatai
Elunthidu!! Nindridu!! Unarnthidu!! Sendridu!!
Naalai Endrum Varuvathilla!! Indru Irapathumillai!!
Nee Yaar Endru Unarntha Pinbu!!
Eluvaai!! Nirpaai !! Unarvaaai !! Selvaai!!! 

SARITHIRAM PADAIKA!!!

Thirumanam

Iru Manam Saerum Oru Kanam
Indrum Endrum Maaratha Inimai
Ini Thanimai Thedidathe Unnai
Anbum Panbum Inaivathe Penmai
Urakathil Amma Endralaithavan Nee
Ini Suyathil kuda Tharathai Alaithida Vaendum
Sorvaana Tharunam Appa Endraval Nee
Ini Un Anbananin TholGalil Nee Saainthida Vaendum
Pathinaaru Petru Peru Vazhvu Vaazhnthidu
Un Manathil Poosal Iruntha Pusiya Sevutrukul Maranthidu
Illaram Iruvar Searum Arai Alla
Palvarum Varum POthu Neengal Virunthombum Murai
Kalvi Katrathu Pagutharivai Valarthida
Vazhvin Nimidangalai kanakiida Alla
Manam Kondu Searum Ith Thirumanthilum
Aan Aathikam Thaan Athigam  Pola
Selvi-ai Thirumathi Aakugirathu Thirumanam
Apdi Endral Itharku ThirumathiManam Endru Thaane Vaika Vaendum
Sandai Vaendam Unnil Naan Ennil Nee 
Endru Vazhaga Vazhga Endrum Vaazhatha VaraVillai
Anbudan Ungalai Inaika Vantha Anbu Nenjangal Naangal


திருமணம்:

இரு மனம் சேரும் ஒரு கனம்
இன்றும் என்றும் மாறாத இனிமை
இனி தனிமை தேடிடுமோ உன்னை
அன்பும் பன்பும் இணைவதே பெண்மை
உறக்கத்தில் அம்மா என்றழைத்தவன்
இனி சுயத்தில் கூட தாரத்தை அலைத்திட வேண்டும்
சோர்வான தருணம் அப்பா என்றவள் நீ
இனி உன் அன்பனின் தோள்களில் சாய்திட வேண்டும்
பதினாரு பெற்று பெரு வாழ்வு வாழ்திடு
உன் மனதில் பூசல் இருந்தால் பூசிய சுவற்றுக்குள் மறைந்திடு
இல்லறம் இருவர் சேரும் அறை அல்ல
பல்வரும் வரும்போது நீங்கள் விருந்தோம்பும் முறை
கல்வி கற்றது பகுதறிவு வளர்த்திட
வாழ்வின் நிமிடங்களை கணக்கிட அல்ல
மனம் கொண்டு சேரும் இத்திருமணத்திலும்
ஆண் ஆதிக்கம்தான் அதிகம் போல
செல்வியை திருமதி ஆக்குகிறது திருமணம்
அப்படி என்றால் இதற்கு திருமதிமணம் என்று தானே வைக்க வேண்டும்
இனி சண்டை வேண்டாம் உன்னில் நான் என்னில் நீ
வாழ்க வாழ்க என்றும் வாழ்த்த வரவில்லை
அன்புடன் உங்களை இணைக்க வந்த அன்பு நெஞ்சங்கள் நாங்கள்